SKIP TO MAIN CONTENT

நாளொன்றுக்கு 2000 குடிவரவாளர்களை வரவேற்றுள்ள ஆஸ்திரேலியா!

Portrait of business people in crowd
The highest levels of migration have come from India and China Credit: OJO Images RF

ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை செப்டம்பர் 2023 வரையிலான 12 மாதங்களில் 2.5 சதவீதம் அல்லது 659,800 பேரால் அதிகரித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை செப்டம்பர் 2023 வரையிலான 12 மாதங்களில் 2.5 சதவீதம் அல்லது 659,800 பேரால் அதிகரித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now