SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
3G வலையமைப்பு மூடப்படுவது ஏன்?

Advertising for an iPhone is on display in Sydney. Inset (Mr Sethu) Credit: AAP
3G வலையமைப்பை மூடும் நடவடிக்கை ஆரம்பமாகிவுள்ள நிலையில் ஏன் 3G வலையமைப்பு மூடப்படுகிறது இதனால் பாதிக்கப்படக்கூடியவர்கள் யார் போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் பிரிஸ்பனில் Telstra-வில் 5 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு தற்போது இணையப் பாதுகாப்பு துறையில் பணிபுரிந்து வரும் சேது ராதாகிருஷ்ணன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Share