SKIP TO MAIN CONTENT

N.S.W மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு நாற்பதற்கும் அதிகமான சேமிப்புத் திட்டங்கள்

Service NSW
Source: Service NSW

N.S.W மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு மாநில அரசு நாற்பதற்கும் அதிகமான சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Service NSW மையத்தின் வாயிலாக இந்த நலத்திட்டங்களை மக்கள் பெற்றுக் கொள்ளலாம். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டங்களை பற்றி விளக்குகிறார் Service NSWல் Cost of Living Specialist ஆக பணியாற்றும் அசித்ரா அலோசியஸ். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

N.S.W மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு மாநில அரசு நாற்பதற்கும் அதிகமான சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Service NSW மையத்தின் வாயிலாக இந்த நலத்திட்டங்களை மக்கள் பெற்றுக் கொள்ளலாம். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டங்களை பற்றி விளக்குகிறார் Service NSWல் Cost of Living Specialist ஆக பணியாற்றும் அசித்ரா அலோசியஸ். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now