SKIP TO MAIN CONTENT

40 வயதிற்குட்பட்ட, 40 மிகவும் செல்வாக்குள்ள ஆசிய-ஆஸ்திரேலியர்கள் யார்?

Jehan Kanga
Jehan Kanga Source: Supplied

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் ஆசிய-ஆஸ்திரேலியர்கள் சுமார் 12 சதவிகிதம் உள்ளனர், ஆனால் நான்கு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தான் உயர் தலைமை பதவிகளில் உள்ளனர். ஆசிய-ஆஸ்திரேலிய தலைமைத்துவ உச்சி மாநாடு Asialink, PwC மற்றும் Australian National பல்கலைக்கழகத்தின் முன்னெடுப்பில், மெல்பேர்ண் நகரில் செப்டம்பர் 12- 13 நடைபெற்றது. உயர் தலைமைப் பதவிகளில் ஆசிய-ஆஸ்திரேலியர்களின் பிரதிநிதித்துவத்தை எப்படி அதிகரிக்கலாம் என்று ஆராய்வதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் ஆசிய-ஆஸ்திரேலியர்கள் சுமார் 12 சதவிகிதம் உள்ளனர், ஆனால் நான்கு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தான் உயர் தலைமை பதவிகளில் உள்ளனர். ஆசிய-ஆஸ்திரேலிய தலைமைத்துவ உச்சி மாநாடு Asialink, PwC மற்றும் Australian National பல்கலைக்கழகத்தின் முன்னெடுப்பில், மெல்பேர்ண் நகரில் செப்டம்பர் 12- 13 நடைபெற்றது. உயர் தலைமைப் பதவிகளில் ஆசிய-ஆஸ்திரேலியர்களின் பிரதிநிதித்துவத்தை எப்படி அதிகரிக்கலாம் என்று ஆராய்வதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம்.

முதன்முறையாக, "40 செல்வாக்கு மிகுந்த ஆசிய-ஆஸ்திரேலியர்கள்", இந்த ஆண்டு பின்வரும் பிரிவுகளுக்குள் தெரிவு செய்யப்பட்டனர் - கலை, கலாச்சாரம் & விளையாட்டு; சமூகம் & விழிப்புணர்வு / இலாப நோக்கமற்ற; பெரு நிறுவன; கல்வி; தொழில்முனைவு, அறிவியல் & மருத்துவம்; தொழில்துறை; பொதுத்துறை / அரசு. இந்த விருது, 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.

"40 வயதுக்குட்பட்ட 40 மிகவும் செல்வாக்கு மிக்க ஆசிய-ஆஸ்திரேலிய விருதுகள்" ஒரு முன்னணி நிர்வாக நிறுவனத்தின் உதவியுடன் ஒரு தெரிவுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டனர்.

"தொழில்துறை" வகைக்குள் அங்கீகாரம் பெற்ற பெறுநர்களில் ஒருவரான ஜெகன் கங்காவுடன் குலசேகரம் சஞ்சயன் பேசுகிறார்.  இந்த நேர்காணல் ஆங்கிலத்தில் மட்டும் அமைந்திருக்கிறது.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now