SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தடைசெய்யப்பட்ட 4 லட்சம் பொருட்கள் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன

AIRPORT BIOSECURITY SYDNEY Credit: AAP / DEAN LEWINS/AAPIMAGE. INSET:A SRITHARAN
தடைசெய்யப்பட்ட மற்றும் ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான கிட்டத்தட்ட 4 லட்சம் பொருட்கள் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share