457 விசா ரத்து செய்யப்படுவதாக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த விசா நாட்டுக்கு பல நன்மைகளைக் கொண்டுவந்தததாக பலர் வாதிடுகின்றனர். ஆனால் இந்த விசா ஆஸ்திரேலிய மக்களுக்கு நியாமாக கிடைக்கவேண்டிய வேலைகளைப் பறிக்கிறது, விசா மோசடி நடக்கிறது என்ற பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவர்கள் என்ன சொல்கின்றனர்? 457 விசாவில் பணியாற்றும் முருக விஜய் நோபல், சமூகத் தலைவர்களில் ஒருவரும், குடிவரவு முகவருமான திரு ஆறுமுகம், விருது பெற்ற தொழிதிபரும் 457 விசாவில் பணியாளர்களை வேலைக்கமர்த்துகின்றவருமான மோகன் சுந்தர் ஆகியோர் இது குறித்து அலசுகின்றனர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.