Property Council வெளியிட்டுள்ள Seven Point Plan for Economic Recovery என்ற திட்ட முன்வடிவை, அந்த இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்யலாம்.
“வீடு வாங்கும் 50,000 பேருக்கு தலா $50,000”

Covid19 & Housing Source: SBS Tamil
வீட்டுக் கடன் பெற்றவர்கள் மீதும், வீட்டு கட்டுமானத்திலும் COVID-19 தொற்று நோய் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும், mortgage broker என்று சொல்லப்படும் வீட்டு நிதி முகவராகக் கடமையாற்றும் ஒருவரினதும், வீடு கட்டும் துறையில் ஈடுபட்டிருக்கும் ஒருவரினதும் கருத்துகளைக் கேட்டு விவரணம் ஒன்றைப் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share