SKIP TO MAIN CONTENT

6 அத்தியாயம், ஒரு திரைப்படம்; 6 இயக்குனர்கள், ஒரு சந்திப்பு

The six directors are: Cable Sankar, Shankar Thiyagarajan, Ajayan Bala, EAV Suresh, Lokesh Rajendran, and Sridhar Venkatesan
Source: SBS Tamil

Anthology எனப்படும் தொகை வடிவம், தமிழ் இலக்கியத்திற்குப் புதிதல்ல. தமிழ் திரைப்படம் ஒன்று முதல் தடவையாக திரைத்தொகையாக வெளியாகியுள்ளது. 6 அத்தியாயம் என்ற திகில் திரைப்படம், ஆறு வேறுபட்ட இயக்குனர்கள் எழுதி இயக்கிய முழு நீளத் திரைப்படமாகும். அந்த ஆறு இயக்குநர்கள், கேபிள் சங்கர், ஷங்கர் தியாகராஜன், அஜயன் பாலா, E A V சுரேஷ், லோகேஷ் ராஜேந்திரன், மற்றும் ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரையும் ஒரே நேரத்தில் குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டுள்ளார். இந்த நேர்காணல், பொதுமக்கள் பார்வைக்குத் திரைப்படம் வெளியிடுவதற்கு முதல்நாள் பதியப்பட்டது என்பதும் இந்தத் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கன.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

Anthology எனப்படும் தொகை வடிவம், தமிழ் இலக்கியத்திற்குப் புதிதல்ல. தமிழ் திரைப்படம் ஒன்று முதல் தடவையாக திரைத்தொகையாக வெளியாகியுள்ளது. 6 அத்தியாயம் என்ற திகில் திரைப்படம், ஆறு வேறுபட்ட இயக்குனர்கள் எழுதி இயக்கிய முழு நீளத் திரைப்படமாகும். அந்த ஆறு இயக்குநர்கள், கேபிள் சங்கர், ஷங்கர் தியாகராஜன், அஜயன் பாலா, E A V சுரேஷ், லோகேஷ் ராஜேந்திரன், மற்றும் ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரையும் ஒரே நேரத்தில் குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டுள்ளார். இந்த நேர்காணல், பொதுமக்கள் பார்வைக்குத் திரைப்படம் வெளியிடுவதற்கு முதல்நாள் பதியப்பட்டது என்பதும் இந்தத் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கன.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now