மதுவுக்கு எதிராகப் போராடும் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஆகாஷ்!

Akash

Akash Source: Akash

தமிழ்நாட்டில் மதுக் கடைகளை (TASMAC) மூடவேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இந்த போராட்டக் களத்தில் குதித்துள்ளார் 7 வயது மாணவன் ஆகாஷ். காஞ்சிபுரம் மாவட்டத்தின் படூரைச் சேர்ந்த 3 வது படிக்கும் ஆகாஷ் குடியை விடு, படிக்க விடு என்ற பதாகையைச் சுமந்தபடி போராடுகிறார். தான் ஏன் குடிக்கு எதிராக போராடுகிறேன் என்று விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now