ஆஸ்திரேலியக் குடியுரிமைக்கு வயது எழுபது

Source: AAP
118 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆஸ்திரேலியா ஒரு தனி நாடாக இயங்கி வருகிறது. இருந்தாலும், ஆஸ்திரேலிய குடியுரிமை என்பது 70 வருடங்களுக்கு முன்னர் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏன், எப்படி அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறித்த Tara Cosoleto எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share