80 இசைக்கருவிகளை இசைக்கவல்ல மணி, இந்நாடு முழுவதும் பயிற்சி வழங்குவார்!

"Sound Mani" Manikandan, with a few Tamil instruments he can play

"Sound Mani" Manikandan, with a few Tamil instruments he can play.

Sound மணி என்று எல்லோராலும் அழைக்கப்படும் மணிகண்டன் அவர்கள், எண்ணற்ற பாரம்பரிய தமிழ் இசைக்கருவிகளை இசைக்க வல்லவர். பல்வேறு நகரங்களில் இசைப் பயிற்சிகளை நடத்துவதற்காக ஆஸ்திரேலியாவிற்கு மூன்று மாத பயணம் மேற்கொண்டுள்ளார் மணிகண்டன்.


மணிகண்டன் அவர்களது பின்னணி குறித்தும், அவர் மேற்கொள்ளவிருக்கும் பயிற்சிப் பட்டறைகள் குறித்தும் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now