SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் அமைகிறது பூமியின் அழிவை பதிவுசெய்ய உலகம் நிறுவும் கறுப்புப்பெட்டி

Planet Earth on the background of fire. The concept of heat and global temperature rise
NASA image of Earth Source: Moment RF

காலநிலை மாற்றத்தினால் இந்த பூமி ஒருநாள் அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். எனவே பூமியின் அழிவை பதிவுசெய்ய ஒரு கறுப்புப்பெட்டியை ஆஸ்திரேலியாவில் நிறுவ அவர்கள் திட்டமிடுகின்றனர். இந்த திட்டத்தை விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

காலநிலை மாற்றத்தினால் இந்த பூமி ஒருநாள் அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். எனவே பூமியின் அழிவை பதிவுசெய்ய ஒரு கறுப்புப்பெட்டியை ஆஸ்திரேலியாவில் நிறுவ அவர்கள் திட்டமிடுகின்றனர். இந்த திட்டத்தை விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now