SKIP TO MAIN CONTENT

ஏன் கோட்டையிலிருந்து கொட்டகைக்கு?

Dhamu
Dhamu Source: Dhamu

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் கடந்த 20 வாரங்களாக ஒலித்த கொட்டகையிலிருந்து கோட்டைக்கு எனும் தொடரை படைத்தவர் முனைவர் தாமு அவர்கள். அடலைட் பல்கலைக் கழகத்தில் ஊடகத் துறையில் Visiting Research Fellowவாக பணியாற்றும் அவரின் Film and Politics in India Cinematic Charisma as a Gateway to Political Power எனும் ஆய்வுப் புத்தகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதே அந்த தொடர். அந்த தொடர் கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில் நேயர்கள் எழுப்பிய சில கேள்விகளோடு தாமு அவர்களை சந்திக்கிறார் றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் கடந்த 20 வாரங்களாக ஒலித்த கொட்டகையிலிருந்து கோட்டைக்கு எனும் தொடரை படைத்தவர் முனைவர் தாமு அவர்கள். அடலைட் பல்கலைக் கழகத்தில் ஊடகத் துறையில் Visiting Research Fellowவாக பணியாற்றும் அவரின் Film and Politics in India Cinematic Charisma as a Gateway to Political Power எனும் ஆய்வுப் புத்தகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதே அந்த தொடர். அந்த தொடர் கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில் நேயர்கள் எழுப்பிய சில கேள்விகளோடு தாமு அவர்களை சந்திக்கிறார் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now