Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஊசிக்கு பயமா? கொரோனா தடுப்பு மருந்து பிறவடிவங்களில் அறிமுகமாகிறது

Coronavirus COVID-19 nasal vaccine

A fictional covid-19 nasal vaccine vial. The vial is created for photography purpose only. Source: iStockphoto / Getty Images

கொரோனா வைரசுக்கு எதிராக இப்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் யாவும் ஊசிமூலமாகவே ஏற்றப்படவேண்டியவை. ஆனால் Needle less vaccine — ஊசிவழி ஏற்ற தேவையில்லாத தடுப்பு மருந்துகள் வெகு விரைவில் வர இருக்கின்றன. இது தொடர்பாக ஊடகங்களில் முன்வைக்கப்படும் தகவல்களை தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

Source: SBS

Share this with family and friends

கொரோனா வைரசுக்கு எதிராக இப்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் யாவும் ஊசிமூலமாகவே ஏற்றப்படவேண்டியவை. ஆனால் Needle less vaccine — ஊசிவழி ஏற்ற தேவையில்லாத தடுப்பு மருந்துகள் வெகு விரைவில் வர இருக்கின்றன. இது தொடர்பாக ஊடகங்களில் முன்வைக்கப்படும் தகவல்களை தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now