ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமர் பொறுப்பேற்றுள்ளார். அவரின் ஆட்சி எப்படி அமையும்? பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சிக்கு வெல்லும் வாய்ப்புள்ளதா? பயங்கரவாத நடவடிக்கை என்ற குற்றச்சாட்டில் இலங்கை நாட்டைச் சார்ந்தவர் சிட்னியில் கைதுசெய்யப்பட்டிருப்பது நம்மீது தாக்கம் செலுத்துமா? இந்த கேள்விகளோடு ஆஸ்திரேலிய அரசியல் களம் குறித்து அலசுகின்றனர்: சத்யா சிவா (4EB தமிழ் ஒலிபரப்பாளர் - பிரிஸ்பேன்), கார்த்திக் அரசு (மெல்பன்), கிருஷ்ணகுமார் சந்திரசேனன் (சிட்னி) & மதன்ராஜ் (சிட்னி). நிகழ்ச்சியாக்கம் : றைசெல்.