SKIP TO MAIN CONTENT

“பூர்வீகக் குடிமக்களைத் தவிர அனைவருமே குடியேற்றவாசிகள்தான்” – WA தமிழ் வேட்பாளர்கள்

Mahesh, Yaso and Ramesh
Source: SBS Tamil

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி உள்ளூராட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் Gosnells மாநகராட்சியின் கவுன்சிலர் பதவிக்கு மகேஷ் ஆறுமுகம் அவர்களும், Cunnington மாநகராட்சியின் கவுன்சிலர் பதவிக்கு கவுன்சிலர் யசோதா பொன்னுத்துரை அவர்களும், Bunbury மாநகராட்சியின் கவுன்சிலர் பதவிக்கு மருத்துவர் ரமேஷ் பார்த்தசாரதி அவர்களும் போட்டியிடுகின்றனர். இவர்களின் பின்னணி என்ன, ஏன் அரசியலுக்கு வந்தனர், அதிலுள்ள சவால்கள் என்ன என்று கலந்துரையாடுகிறார் றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி உள்ளூராட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் Gosnells மாநகராட்சியின் கவுன்சிலர் பதவிக்கு மகேஷ் ஆறுமுகம் அவர்களும், Cunnington மாநகராட்சியின் கவுன்சிலர் பதவிக்கு கவுன்சிலர் யசோதா பொன்னுத்துரை அவர்களும், Bunbury மாநகராட்சியின் கவுன்சிலர் பதவிக்கு மருத்துவர் ரமேஷ் பார்த்தசாரதி அவர்களும் போட்டியிடுகின்றனர். இவர்களின் பின்னணி என்ன, ஏன் அரசியலுக்கு வந்தனர், அதிலுள்ள சவால்கள் என்ன என்று கலந்துரையாடுகிறார் றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now