திருமதி.ராணி எலியேசர் நினைவுப் பகிர்வு!

Source: SBS
காலம் கரைத்துவிடமுடியாத பணியால் தமிழ் சமூகத்திற்குத் தொண்டாற்றிய பேராசிரியர் எலியேசருக்குத் துணை நின்றவர் அவரது மனைவி ராணி எலியேசர். சில தினங்களுக்கு முன்பு மெல்பேர்னில் காலமான திருமதி ராணி எலியேசரும் ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கு பல பணிகளை ஆற்றியிருக்கும் நிலையில் SBS தமிழ் ஒலிபரப்பு முன்வைக்கும் நினைவுப் பகிர்வு.
Share