பேராசிரியர் பூலோகசிங்கம் குறித்த நினைவுப் பகிர்வு!

Source: Poopalan
தமிழ் அறிஞர் பேராசிரியர் பொன்.பூலோகசிங்கம் அவர்கள் (82) நேற்று சிட்னியில் காலமானார். அவர் குறித்த நினைவுப் பகிர்வை முன் வைக்கின்றனர்: திரு திருநந்தகுமார் மற்றும் கலையரசி சின்னையா ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share