இக்குறும்படத்தை கீழ்க்காணும் இணைப்பில் பார்வையிடலாம்.
அடிலெய்ட் தமிழர்களின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் ஒரு குறும்படம்!

Source: SBS Tamil
தெற்கு ஆஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் வருடாந்த நிகழ்வையொட்டி Retired Rowdies எனும் குழு, வினைத்தொகை Productions ஊடாக தமிழ் குறும்படம் ஒன்றினை தயாரித்து வெளியிட்டுள்ளது. திரைப்படத்துறையில் அனுபவம் இல்லாமல்-புதியவர்களால்-குறிப்பாக மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் IT துறைசார்ந்தவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இக்குறும்படம் தொடர்பில் அதன் இயக்குனர் Dr. Titus உள்ளிட்ட குழுவினருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share