SKIP TO MAIN CONTENT

வேலை செய்ய, வாழ சிறந்த இடம், மக்காய் குயின்ஸ்லாந்து

From Top to Bottom: Karthik Ganesan,  Shiyamala Eswaran, Vijendran Candasamy, Cr Greg Williamson.  Centre: Platypus, Mackay's unique animal
From Top to Bottom: Karthik Ganesan, Shiyamala Eswaran, Vijendran Candasamy, Cr Greg Williamson. Centre: Platypus, Mackay's unique mammal Source: SBS Tamil

ஆஸ்திரேலிய பெரு நிலப்பரப்பில், தூரப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் நம் தமிழர் மற்றும் அவர்களின் வாழ்க்கை பற்றியும், அப் பிராந்தியம் பற்றியும் அறிய முனையும் ஒரு தேடல், விழுதுகளைத் தேடி...இன்றைய விழுதுகளைத் தேடி நிகழ்ச்சிக்காக நாம் உங்களை Queensland மாநிலத்திலுள்ள Mackay பிரதேசத்துக்கு அழைத்துச் செல்கிறோம். Mackay நகர மேயர் Greg Williamson, அங்கு வாழும் கார்த்திக் கணேசன், விஜேந்திரன் கந்தசாமி, சில காலம் அங்கு வாழ்ந்த ஷாமளா ஈஸ்வரன் ஆகியோரது கருத்துகளுடன், Mackay பிரதேசத்தை அறிமுகப் படுத்துகிறார், குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய பெரு நிலப்பரப்பில், தூரப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் நம் தமிழர் மற்றும் அவர்களின் வாழ்க்கை பற்றியும், அப் பிராந்தியம் பற்றியும் அறிய முனையும் ஒரு தேடல், விழுதுகளைத் தேடி...இன்றைய விழுதுகளைத் தேடி நிகழ்ச்சிக்காக நாம் உங்களை Queensland மாநிலத்திலுள்ள Mackay பிரதேசத்துக்கு அழைத்துச் செல்கிறோம். Mackay நகர மேயர் Greg Williamson, அங்கு வாழும் கார்த்திக் கணேசன், விஜேந்திரன் கந்தசாமி, சில காலம் அங்கு வாழ்ந்த ஷாமளா ஈஸ்வரன் ஆகியோரது கருத்துகளுடன், Mackay பிரதேசத்தை அறிமுகப் படுத்துகிறார், குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now