SKIP TO MAIN CONTENT

மகாத்மா காந்தியைக் கொன்றவருக்குச் சிலை வைத்துத் துதி?

Ashok Sharma beside bust of Godse (SBS).jfif
A group of right-wing Hindu nationalists idolise Gandhi's killer. Ashok Sharma beside bust of Godse. Source: SBS / Aaron Fernandes

வலதுசாரி இந்து தேசியவாதிகள் மத்தியில் மகாத்மா காந்தி ஒரு துரோகியாக நோக்கப்படுகிறார். அத்துடன் அவரைக் கொலை செய்த கோட்சேயை சிலை வைத்துப் போற்றுகிறார்கள். SBS Newsஇன் ஆசிய நிருபர் Aaron Fernandes தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Source: SBS

Skip to podcast episode content

வலதுசாரி இந்து தேசியவாதிகள் மத்தியில் மகாத்மா காந்தி ஒரு துரோகியாக நோக்கப்படுகிறார். அத்துடன் அவரைக் கொலை செய்த கோட்சேயை சிலை வைத்துப் போற்றுகிறார்கள். SBS Newsஇன் ஆசிய நிருபர் Aaron Fernandes தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now