SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் ‘சிறு இந்தியா’ கொண்டாடிய அறுவடைத் திருவிழா

Harvest Festival 2024

சிட்னி புறநகர் Harris Park என்ற இடத்திலுள்ள Little Indiaவில் கடந்த வார இறுதியில் அறுவடை விழா - Harvest Festival அல்லது வைசாக்கி (Vaisakhi, பஞ்சாபி: ਵਿਸਾਖੀ) கொண்டாடப்பட்டது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

சிட்னி புறநகர் Harris Park என்ற இடத்திலுள்ள Little Indiaவில் கடந்த வார இறுதியில் அறுவடை விழா - Harvest Festival அல்லது வைசாக்கி (Vaisakhi, பஞ்சாபி: ਵਿਸਾਖੀ) கொண்டாடப்பட்டது.

இது குறித்த ஒரு விவரணத்தை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now