"கக்கூஸ் இல்லையேல் மாப்பிள்ளை வேண்டாம்" - பத்மஸ்ரீ விருதுபெறும் சுப்புராமனின் அனுபவம்

Source: Marachi Subburaman
தமிழ்நாட்டில் கிராமத்து மக்களின் அடிப்படை சுகாதாரமான கழிப்பறை வசதி குறித்து அதிக அக்கறையுடன் உழைத்து வருகின்றவர் M.சுப்புராமன் அவர்கள். அவரின் பல்லாண்டுகால சமூக சேவையை பாராட்டி இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கிறது. தனது சேவை, உத்வேகம், சவால்கள், நினைவுகள், நெகிழ்வான சம்பவங்கள் என்று விவரிக்கிறார் சுப்புராமன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share