SKIP TO MAIN CONTENT

“இந்தியாவின் சாகித்ய விருது உள்பூசல், அரசியல் நிறைந்த ஓன்று...”

A Madhavan
A Madhavan Source: A Madhavan

தமிழ் இலக்கியம் தெரிந்தவர்கள் கொண்டாடும் எழுத்தாளர் ஆ.மாதவன். தமிழ் எழுத்துலகம் கடந்த சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தூக்கிவைத்து கொண்டாடத் தவறிய ஆளுமை அவர். இப்போது அவருக்கு வயது 82. புதினங்கள், திறனாய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என பன்முகத் திறன் கொண்டவர். 1955 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள் எழுதிவரும் முக்கிய படைப்பாளி. இவரது பல சிறுகதைகள் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. திராவிட எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராக ஆனவர். இலக்கியச் சுவடுகள் என்ற கட்டுரைத் தொகுப்புக்காக 2014 ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது அவருக்கு வழங்கப்படுகிறது. கேரள மண்ணில் வாழும் மாதவன் அவர்களோடு ஒரு சந்திப்பு. உரையாடியவர்: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ் இலக்கியம் தெரிந்தவர்கள் கொண்டாடும் எழுத்தாளர் ஆ.மாதவன். தமிழ் எழுத்துலகம் கடந்த சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தூக்கிவைத்து கொண்டாடத் தவறிய ஆளுமை அவர். இப்போது அவருக்கு வயது 82. புதினங்கள், திறனாய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என பன்முகத் திறன் கொண்டவர். 1955 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள் எழுதிவரும் முக்கிய படைப்பாளி. இவரது பல சிறுகதைகள் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. திராவிட எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராக ஆனவர். இலக்கியச் சுவடுகள் என்ற கட்டுரைத் தொகுப்புக்காக 2014 ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது அவருக்கு வழங்கப்படுகிறது. கேரள மண்ணில் வாழும் மாதவன் அவர்களோடு ஒரு சந்திப்பு. உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now