சிட்னியிலே அப்படி ஆர்வமுடைய சில இளைஞர்கள் தாமாகவே ஒரு நாடக குழுவை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நாடகக் குழு, சமூகத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகிறது. அவர்களில் நால்வரை எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன் சந்தித்து உரையாடுகிறார்.


