SKIP TO MAIN CONTENT

இரு துருவங்கள் சந்தித்தன..... சமாதானம் வருமா?

US President Donald J. Trump(R) North Korean Chairmain Kim Jong-un(L) depart after a signing ceremony during their historic DPRK-US summit, Singapore,12 June 18
US President Donald J. Trump(R) North Korean Chairmain Kim Jong-un(L) depart after a signing ceremony during their historic DPRK-US summit, Singapore,12 June 18 Source: THE STRAITS TIMES / SPH

அறுபத்தைந்து வருடங்களாக, பல அச்சுறுத்தல்கள், ஆத்திரமூட்டல்கள் மற்றும் அணு சோதனை ஆகியவற்றிற்குப் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ஒருவரும், வட கொரிய தலைவர் ஒருவரும் சிங்கப்பூரில் நேற்று சந்தித்துள்ளார்கள். டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜோங்-உன் கலந்து கொண்ட வரலாற்று முக்கியம் வாய்ந்த உச்சி மாநாட்டின் நிறைவில் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை அகற்றுவதற்கு வழி செய்யும் கூட்டு ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டுள்ளார்கள். ஆஸ்திரேலிய அரசு உட்பட, உலகெங்கிலுமுள்ள தலைவர்கள் இந்த சந்திப்பைப் பாராட்டியுள்ளனர். இது குறித்து SBS வானொலியின் Tara Cosoleto, Andrea Nierhoff, Tom Stayner, Sunil Awasthi, மற்றும் Evan Young எழுதிய விவரணங்களின் அடிப்படையில், தமிழில் ஒரு விவரணத்தைத் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

அறுபத்தைந்து வருடங்களாக, பல அச்சுறுத்தல்கள், ஆத்திரமூட்டல்கள் மற்றும் அணு சோதனை ஆகியவற்றிற்குப் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ஒருவரும், வட கொரிய தலைவர் ஒருவரும் சிங்கப்பூரில் நேற்று சந்தித்துள்ளார்கள். டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜோங்-உன் கலந்து கொண்ட வரலாற்று முக்கியம் வாய்ந்த உச்சி மாநாட்டின் நிறைவில் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை அகற்றுவதற்கு வழி செய்யும் கூட்டு ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டுள்ளார்கள். ஆஸ்திரேலிய அரசு உட்பட, உலகெங்கிலுமுள்ள தலைவர்கள் இந்த சந்திப்பைப் பாராட்டியுள்ளனர். இது குறித்து SBS வானொலியின் Tara Cosoleto, Andrea Nierhoff, Tom Stayner, Sunil Awasthi, மற்றும் Evan Young எழுதிய விவரணங்களின் அடிப்படையில், தமிழில் ஒரு விவரணத்தைத் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now