SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
நீரிழிவு நோய்க்கான புதிய மருத்துவ தொழில்நுட்பம் அறிமுகமாகிறது!

Source: Moment RF / Nora Carol Photography/Getty Images
Type 1 நீரிழிவு நோயாளிகளுக்கு புதிய implants - உட்பொருத்திகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்படுகிறது. இது குறித்த மருத்துவ தகவல்களை விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share