Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இசையை ஒரு பாடமாகக் கற்பது மற்றைய பாடங்களில் கவனம் செலுத்த உதவுமா?

Parliamentary inquiry on arts and music education and training in NSW is underway; Inset: Swathiga Vignarasa
Parliamentary inquiry on arts and music education and training in NSW is underway (© The Parliament of New South Wales); Inset: Swathiga Vignarasa

NSW மாநில பாடசாலைகளில் கலை மற்றும் இசை ஒரு பாடமாகப் போதிக்கப்படுவது குறித்தும் அதற்கான பயிற்சி பற்றியும் மாநில நாடாளுமன்ற விசாரணை நடந்து வருகிறது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


NSW மாநில பாடசாலைகளில் கலை மற்றும் இசை ஒரு பாடமாகப் போதிக்கப்படுவது குறித்தும் அதற்கான பயிற்சி பற்றியும் மாநில நாடாளுமன்ற விசாரணை நடந்து வருகிறது.


ஒரு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவியும் தனது பல்கலைக்கழக புகுமுக தேர்விற்கு இசையை ஒரு பாடமாக தேர்ந்தெடுத்திருப்பவருமான சுவாதிகா விக்னராசா ஆகியோரின் கருத்துக்களுடன் இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asianஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now