SKIP TO MAIN CONTENT

“நதிப்பிரச்சனை இனப் பிரச்சனையாகியுள்ளது”

Vimalnathan
Vimalnathan Source: Vimalnathan

இந்தியாவின் கர்நாடக மாநிலம் காவிரி நீரை தமிழ்நாட்டுடன் பகிர்வதில் ஏன் இப்படியான சிக்கலை ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுத்துகிறது, இந்த ஆண்டு இந்த சிக்கல் ஏன் அபாயகரமானது, காவிரி பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன என்ற பல அமசங்கள் குறித்து நம்மோடு விவாதிக்கிறார் காவிரி நதி நீரை நம்பிவாழும் தமிழகம் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த காவிரி பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர் றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவின் கர்நாடக மாநிலம் காவிரி நீரை தமிழ்நாட்டுடன் பகிர்வதில் ஏன் இப்படியான சிக்கலை ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுத்துகிறது, இந்த ஆண்டு இந்த சிக்கல் ஏன் அபாயகரமானது, காவிரி பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன என்ற பல அமசங்கள் குறித்து நம்மோடு விவாதிக்கிறார் காவிரி நதி நீரை நம்பிவாழும் தமிழகம் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த காவிரி பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now