ரோபோ மருத்துவரைக் கண்டுபிடித்த தமிழர்
Dr. Balaji Bikshandi Source: Dr. Balaji Bikshandi
மனித இயந்திரத்தைப் பயன்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்யலாமா? அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் தமிழ் மருத்துவர் டாக்டர் பாலாஜி பிக்சாண்டி அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share