SKIP TO MAIN CONTENT

கைக்கெட்டும் தூரத்தில் வானம்; கால் தொடும் தொலைவில் கிரகம்

Blue Origin founder Jeff Bezos gives an update on their progress and share their vision of going to space to benefit Earth.
Source: Jonathan Newton / The Washington Post via Getty Images

ராக்கெட்டில் ஏறி விண்ணில் சாதாரண மனிதர்கள் பயணிக்கலாம் எனும் அதீத கற்பனை கைக்கெட்டும் தூரத்தில் வந்துள்ளது. பத்து நிமிட நேரம் மட்டுமே நீடிக்கும் விண்வெளிப்பயணமொன்றுக்கு 28 மில்லியன் டாலர்களைத்தர ஒருவர் முன்வந்திருக்கிறார். இது தொடர்பாக ஊடகங்களில் முன்வைக்கப்படும் தகவல்களை தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ராக்கெட்டில் ஏறி விண்ணில் சாதாரண மனிதர்கள் பயணிக்கலாம் எனும் அதீத கற்பனை கைக்கெட்டும் தூரத்தில் வந்துள்ளது. பத்து நிமிட நேரம் மட்டுமே நீடிக்கும் விண்வெளிப்பயணமொன்றுக்கு 28 மில்லியன் டாலர்களைத்தர ஒருவர் முன்வந்திருக்கிறார். இது தொடர்பாக ஊடகங்களில் முன்வைக்கப்படும் தகவல்களை தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now