SKIP TO MAIN CONTENT

“நீரில்லா மீன்”

Melanmai Ponnusami
Source: Raj

மண்ணின் மணத்துடன் எழுதும் பிரபல தமிழ் எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான மேலாண்மை பொன்னுச்சாமி உடல்நலக் குறைவால் கடந்த திங்கள் (30 அக்டோபர் 2017) காலமானார். அவருக்கு வயது 66. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் “ஆனந்த விகடன்” இதழின் SS வாசன் நூற்றாண்டு விழா மலரில் எழுதிய “நீரில்லா மீன்” எனும் சிறுகதையை நமக்காக வாசித்திருந்தார். அதன் மறு ஒலிபரப்பு இது. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

மண்ணின் மணத்துடன் எழுதும் பிரபல தமிழ் எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான மேலாண்மை பொன்னுச்சாமி உடல்நலக் குறைவால் கடந்த திங்கள் (30 அக்டோபர் 2017) காலமானார். அவருக்கு வயது 66. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் “ஆனந்த விகடன்” இதழின் SS வாசன் நூற்றாண்டு விழா மலரில் எழுதிய “நீரில்லா மீன்” எனும் சிறுகதையை நமக்காக வாசித்திருந்தார். அதன் மறு ஒலிபரப்பு இது. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now