SKIP TO MAIN CONTENT

நீங்கள் நலமா என்று விசாரிப்பது ஏன் முக்கியம் : R U OK

Mental health
Source: Getty Images / Anbumoly

செப்டம்பர் 9 ஆம் தேதி RUOK தினம் கடைபிடிக்கப்பட்டது. ஒருவரின் மனநல ஆரோக்கியம் RUOK - நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்பது எவ்வாறு உறுதிசெய்கிறது மற்றும் இதன் அவசியம் என்ன? என பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பெர்த் நகரில் மனநல ஆலோசகராக பணியாற்றும் அன்புமொழி குப்புசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

செப்டம்பர் 9 ஆம் தேதி RUOK தினம் கடைபிடிக்கப்பட்டது. ஒருவரின் மனநல ஆரோக்கியம் RUOK - நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்பது எவ்வாறு உறுதிசெய்கிறது மற்றும் இதன் அவசியம் என்ன? என பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பெர்த் நகரில் மனநல ஆலோசகராக பணியாற்றும் அன்புமொழி குப்புசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now