குழந்தைகள் 13 வயதை அடையும்வரையும், புதிதாக குழந்தை பெறுவோருக்கும் என்று பெற்றோருக்கு Centrelink பல உதவிகளை வழங்குகிறது. மட்டுமல்ல, lockdown - முழு அடைப்பிலிருந்த விக்டோரியா மாநில மக்களுக்கும் உதவியை அரசு அறிவித்துள்ளது. இது குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் Centrelink - பல்கலாச்சார சேவை அதிகாரியான வடிவேலு ஜூலியன் ஜெயகுமார் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share




