பூர்வீக குடிமக்கள் தொடர்பாக நாம் என்ன செய்யலாம்?

Panelists
Source: SBS Tamil

பூர்வீக குடிமக்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன? அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானதா? நாம் என்ன செய்ய முடியும்?


Published

By Raymond Selvaraj

Source: SBS



Share this with family and friends


பூர்வீக குடிமக்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன? அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானதா? நாம் என்ன செய்ய முடியும்?


விவாதிக்கின்றனர்: 

முனைவர் தாமு: ஆஸ்திரேலிய பூர்வக் குடிமக்கள் குறித்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து வருகிறார். Indigenous Tutorial Assistance Scheme ல் ஆசிரியராகவும், தெற்கு ஆஸ்திரேலியாவின் Ngarrindjeri Country யில் செயல்பட்டுவரும் Aboriginal Community Connect  அமைப்பில் மது மற்றும் இதர போதைப் பொருள் தடுப்பு ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். பிராந்திய தெற்கு ஆஸ்திரேலியாவின் Barngarla பூர்வக்குடி மக்களோடு மொழி மறுமலர்ச்சித் திட்டத்திலும்  பணியாற்றியுள்ளார். தற்போது Centre for Applied Academics in Humanities and Social Sciences என்ற அமைப்பைத் தலைமையேற்று நடத்தி வருகிறார்.

மதுபாஷினி: ஆழியாள் என்று இலக்கியதளத்தில் அறியப்படும் அவர் ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்தவர்.

மருத்துவர் இராம ஜெயராஜ்:  Charles Darwin பல்கலைக் கழகத்தில் College of Health and Human Sciences பிரிவில் மூத்த விரிவுரையாளராக பணிபுரிகிறார். ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் குடிப்பழக்கம், அதனால் ஏற்படும் குடும்ப வன்முறை குறித்து நீண்டகால ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். அவரின் ஆராய்ச்சிப் பணிகளுக்காக Australian Academy Science Fellow, Ryan Family Award மற்றும் Pride of Australia –Inspirational Model Medal எனும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.     


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now