SKIP TO MAIN CONTENT

சிறுநீரக மாற்று சிகிச்சைக்காகக் காத்திருக்கும் ஒரு தமிழரின் கதை

cc
A story of a Tamil woman who is waiting for kidney transplant. Source: Getty Images

தனது 27வது வயதில் முதலாவது குழந்தையைப் பெற்றெடுத்தபோது தனக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே இருப்பதையும் அதுவும் பழுதடைந்த நிலையில் உள்ளதை அறிந்து கொள்கிறார் இந்தப்பெண். தற்போது 56 வயதுடைய அவர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு, ஒரு நன்கொடையாளருக்காகக் காத்திருக்கிறார். தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அவர் தனது கதையினை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தனது 27வது வயதில் முதலாவது குழந்தையைப் பெற்றெடுத்தபோது தனக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே இருப்பதையும் அதுவும் பழுதடைந்த நிலையில் உள்ளதை அறிந்து கொள்கிறார் இந்தப்பெண். தற்போது 56 வயதுடைய அவர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு, ஒரு நன்கொடையாளருக்காகக் காத்திருக்கிறார். தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அவர் தனது கதையினை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

நாட்டில் உயிர் காக்கும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக  சுமார் 1,800 க்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களைக்   காப்பாற்றுவதற்கு உங்களை உடலுறுப்பு தானம் செய்யும் ஒரு நன்கொடையாளராக Australian Organ Donor Register இல் பதிவுசெய்யவேண்டும். அவ்வாறு பதிவு செய்வதற்கு உங்களுக்கு ஏறத்தாழ ஒரு நிமிடம் மாத்திரமே தேவைப்படும். நீங்கள் உடலுறுப்பு தானம் செய்யும் நன்கொடையாளர் ஆவதற்கு,  பதிவு செய்துகொள்ளவேண்டிய இணையம் donatelife.gov.au/register

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now