பார்வை இல்லை என்பது எப்போதுமே தடையாக இருந்ததில்லை – IAS வெற்றியாளர்

Source: Bala Nagendran
இந்தியாவின் அதி உயர் பதவி அல்லது பட்டம் என்று பார்க்கப்படும் இந்திய ஆட்சியர் பணி IAS தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார் சென்னையில் வாழும் பாலநாகேந்திரன் அவர்கள். முழுமையாக பார்வை இழந்த நிலையிலும், பலமுறை தேர்வில் தோல்வி கண்டபோதும் தனது முயற்சியை கைவிடாது இறுதியில் வெற்றி சாதனை புரிந்துள்ளார் பாலநாகேந்திரன் அவர்கள்.அவரை அவரோடு தொலைபேசிவழி உரையாடியவர்: றைசெல்.
Share