பூர்வீக மகனாய் வாழ்ந்த தமிழர் கதை

Thomas Shadrach James Source: Supplied
Thomas Shadrach James ஒரு தமிழர். சென்னையில் பிறந்த இவர், ஆஸ்திரேலியாவில் பூர்வீக மக்களில் ஒருவராக வாழ்ந்தவர். அதுமட்டுமல்ல, அவர்களது உரிமைக்காகக் குரல் கொடுத்தவர். பல அரசியல் செயற்பாட்டாளர்களை உருவாக்கியவர். Thomas Shadrach James கதையை அவரது கொள்ளுப் பேத்தி Andrea James இடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன். Andrea James ஆங்கிலத்தில் வழங்கிய பதில்களுக்குத் தமிழில் குரல் கொடுத்தவர் மதுராந்தகி வைத்திலிங்கம்.
Share