SKIP TO MAIN CONTENT

NSW கிரிக்கெட் அணியில் தமிழ்ப்பெண்

CC
Sinduja with her parents Source: SBS Tamil

பதினைந்து வயதுக்குக் கீழ்ப்பட்ட NSW மாநில பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார் சிந்துஜா சுரேஷ்குமார். கிரிக்கெட் மாத்திரமன்றிப் பல விளையாட்டுகளில் விருதுகளைத் தனதாக்கிக் கொண்ட பாடசாலை மாணவியான அவர், மற்றும் அவரது தந்தை சுரேஷ்குமார் ஆகியோர் கிரிக்கெட் விளையாட்டினுள் சென்ற சிந்துஜாவின் சுவாரசியமான பின்னணி மற்றும் பல தகவல்களை மகேஸ்வரன் பிரபாகரனுடன் பகிர்ந்துகொள்கின்றனர். சிந்துஜா ஆங்கிலத்தில் அளித்த பதில்களுக்கு தமிழில் குரல் கொடுத்தவர் பிரசாந்தி.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

பதினைந்து வயதுக்குக் கீழ்ப்பட்ட NSW மாநில பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார் சிந்துஜா சுரேஷ்குமார். கிரிக்கெட் மாத்திரமன்றிப் பல விளையாட்டுகளில் விருதுகளைத் தனதாக்கிக் கொண்ட பாடசாலை மாணவியான அவர், மற்றும் அவரது தந்தை சுரேஷ்குமார் ஆகியோர் கிரிக்கெட் விளையாட்டினுள் சென்ற சிந்துஜாவின் சுவாரசியமான பின்னணி மற்றும் பல தகவல்களை மகேஸ்வரன் பிரபாகரனுடன் பகிர்ந்துகொள்கின்றனர். சிந்துஜா ஆங்கிலத்தில் அளித்த பதில்களுக்கு தமிழில் குரல் கொடுத்தவர் பிரசாந்தி.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now