நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

ANNUAL SECURITY THREAT ASSESSMENT 2024

Australian Security Intelligence Organisation ASIO Director General Mike Burgess poses for a portrait ahead of his annual threat assessment speech at ASIO headquarters in Canberra, Wednesday, February 28, 2024. (AAP Image/Mick Tsikas); Inset: Murali V Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE

ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ASIO அதிபர் Mike Burgess தனது வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டில், முன்னாள் அரசியல்வாதி ஒருவர் உளவாளிகளின் சதி வலையில் விழ இருந்ததாகக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, அது குறித்த சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.


இதன் பின்னணி என்ன, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் என்ன என்ற விடயங்களை, அரசியல் அவதானியும் சமகால விடயங்களைக் கூர்ந்து அவதானிப்பவருமான முரளி வீயின் கருத்துகளோடு எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand