SKIP TO MAIN CONTENT

NSW மாநில தேர்தலில் கடும் போட்டி!

NSW Premier Gladys Berejiklian (left) and Labor leader Michael Daley
NSW Premier Gladys Berejiklian (left) and Labor leader Michael Daley Source: AAP

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலில், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு யார் தங்கள் மாநிலத்தைத் தலைமை தாங்குவார் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில வாக்காளர்கள் முடிவு செய்வார்கள். இது குறித்து கடந்த இரண்டு நிகழ்ச்சிகளில் நாம் அலசியிருந்தோம். Labor மற்றும் Liberal கூட்டணிக்கிடையே கடும் போட்டி எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து SBS செய்திப்பிரிவினர் எழுதிய விவரணம். ஆங்கில மூலம் Michelle Rimmer, மற்றும் Nick Baker; தமிழில் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலில், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு யார் தங்கள் மாநிலத்தைத் தலைமை தாங்குவார் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில வாக்காளர்கள் முடிவு செய்வார்கள். இது குறித்து கடந்த இரண்டு நிகழ்ச்சிகளில் நாம் அலசியிருந்தோம். Labor மற்றும் Liberal கூட்டணிக்கிடையே கடும் போட்டி எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து SBS செய்திப்பிரிவினர் எழுதிய விவரணம். ஆங்கில மூலம் Michelle Rimmer, மற்றும் Nick Baker; தமிழில் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now