“ஈழ மொழி நடை தமிழ் திரைப்பட உலகிற்கு ஒவ்வாத ஒன்றாக உள்ளது”

Source: Raj
தமிழில் பாப் இசை மூலம் 40 ஆண்டுகளுக்கு முன் தமிழக மக்களைக் கவர்ந்த A.E. மனோகர் அவர்கள் சென்னையில் காலமானார். சிலோன் பாப் தமிழிசையையும், தமிழ் சிங்களம் கலந்த பாப் பாடல்களையும் உலகெங்கும் பரவச் செய்ததில் பெரும் பங்காற்றியவர் மனோகர் அவர்கள். பாப் இசை வடிவத்திற்கு உயிர் கொடுத்த பிதா மகன்களில் ஒருவரான மெல்பன் நகரில் வாழும் நித்தி கனகரத்தினம் அவர்கள், “பாப் சக்கரவர்த்தி” என்று அழைக்கப்படும் மனோகர் அவர்களை இப்படி நினைவு கூறுகிறார்.
Share


