பாடும் நிலா பாலு மறைந்தார்

Source: Raj
நம்மைவிட்டு மறைந்த S P பாலசுப்ரமணியம் குறித்த நினைவுப் பகிர்வு. இசை விமர்சகர் ஷாஜி, பாடகர் ஸ்ரீனிவாஸ், இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோரின் நினைவுகளோடு தயாரிக்கப்பட்ட விவரணம். தயாரிப்பு: றைசெல். உதவி: மகேஸ்வரன் பிரபாகரன்.
Share