சட்டத்தின் கைகளில் Google ஆதிக்கம் ஆட்டம் காண்கிறதா?

Google Antitrust-Decision

FILE - Various Google logos are displayed on a Google search, Monday, Sept. 11, 2023, in New York. U.S. District Judge Amit Mehta ruled Monday, Aug. 5, 2024, that Google's ubiquitous search engine has been illegally exploiting its dominance to squash competition and stifle innovation in a seismic decision that could shake up the internet and hobble one of the world's best-known companies. (AP Photo/Richard Drew, File); Inset: Professor Ampalavanapillai Nirmalathas Source: AP / Richard Drew/AP

அதன் ஆதிக்கத்தைப் பயன் படுத்தி, கூகுளின் தேடு பொறி (Google Search Engine) அதற்குப் போட்டியாக இருக்கும் செயலிகளையும் மற்றும் புதிதாகக் கண்டுபிடிக்கப் படுவதையும் தடுக்க சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளில் ஈடுபட்டது என்று அமெரிக்க நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்துள்ளார்.


இந்த செய்தியின் பின்னணியை மெல்பன் பல்கலைக்கழகத்தின் மின் மற்றும் மின்னணு பொறியியல் பேராசிரியரும், மின்னணு மற்றும் Photonic Systems குழுமத்தின் தலைவருமான பேராசிரியர் அம்பலவாணப்பிள்ளை நிர்மலதாஸ் அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asianஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
சட்டத்தின் கைகளில் Google ஆதிக்கம் ஆட்டம் காண்கிறதா? | SBS Tamil