படிக்காமலேயே விஞ்ஞானியாகி பத்மஸ்ரீ விருது பெறும் நம்மவர்

Ali Manikfan. Padma Shri Award, A fish carrying his name, and a Ship he built without any metal. Source: Ali Manikfan
இந்திய அரசு வழங்கும் நான்காவது உயரிய குடியியல் விருதான பத்மஸ்ரீ விருது இந்த வருடம் வழங்கப்பட்டுள்ள Ali Manikfan என்பவரது கதையை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share