சிவாஜி கணேசன் இரசித்த இரண்டு குரல்களில் ஒன்று!
Mrs Saroj Narayanaswami
டெல்லி நியூஸ் என பலராலும் அறியப்படும் ஆகாசவாணி தமிழ்ச் செய்திகளின் பவளவிழாக் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இந்தப் பவளவிழா ஆண்டின் முதல் நாளான அக்டோபர் முதல் தேதி இதற்காக புதுதில்லியில் ஒரு கோலாகலமான நிகழ்ச்சியில் முதுபெரும் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளரான, திருமதி சரோஜ் நாராயணசாமி கௌரவிக்கப்பட்டுள்ளார். இவருடன், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.
Share