SKIP TO MAIN CONTENT

வியக்கவைக்கும் திருமணம்!

Thinakar
Thinakar Source: Thinakar

தமிழ்நாட்டில் இயற்கைக்கு நெருக்கமாக, எளிய திருமணம் செய்துகொண்ட தினகர்- ஸ்ரீ ப்ரணீத்தா தம்பதி ஊடகங்களால் பாராட்டப்படும் தம்பதி. ஏன்? இவர்களின் திருமணத்தில் அப்படி என்ன புதுமை? வித்தியாசம்? சித்தாம்பூரில் இயற்கை வேளாண்மை செய்துவரும் தினகரும் அவர் கைப்பிடித்த ஸ்ரீ ப்ரணீத்தாவும் அவர்களின் கதையை விளக்குகின்றனர். உரையாடியவர்: றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் இயற்கைக்கு நெருக்கமாக, எளிய திருமணம் செய்துகொண்ட தினகர்- ஸ்ரீ ப்ரணீத்தா தம்பதி ஊடகங்களால் பாராட்டப்படும் தம்பதி. ஏன்? இவர்களின் திருமணத்தில் அப்படி என்ன புதுமை? வித்தியாசம்? சித்தாம்பூரில் இயற்கை வேளாண்மை செய்துவரும் தினகரும் அவர் கைப்பிடித்த ஸ்ரீ ப்ரணீத்தாவும் அவர்களின் கதையை விளக்குகின்றனர். உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now