SKIP TO MAIN CONTENT

"ஆறிப்போன காயங்களின் வலி"

“Aarippona Kaayangalin Vali”
“Aarippona Kaayangalin Vali” Source: “Aarippona Kaayangalin Vali”

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி வெற்றிச்செல்வி அவர்கள் எழுதிய "ஆறிப்போன காயங்களின் வலி" எனும் நூல் வெளியீட்டுவிழா நிகழ்வு மெல்பேர்ணில் நாளை(30.07.2016) நடைபெறவுள்ளது. இந்த நூல் வெளியீட்டுவிழா தொடர்பில் தமிழ் ஏதிலிகள் கழகத்தைச் சேர்ந்த திரு.வசந்தனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். மேலதிக விபரங்களிற்கு தமிழ் ஏதிலிகள் கழகத்தை 0410 197 814 அல்லது 0470 229 806 அல்லது 0433 002 619 இல் தொடர்பு கொள்ளவும்.

Published

Updated

By Renuka.T

Source: SBS

Skip to podcast episode content

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி வெற்றிச்செல்வி அவர்கள் எழுதிய "ஆறிப்போன காயங்களின் வலி" எனும் நூல் வெளியீட்டுவிழா நிகழ்வு மெல்பேர்ணில் நாளை(30.07.2016) நடைபெறவுள்ளது. இந்த நூல் வெளியீட்டுவிழா தொடர்பில் தமிழ் ஏதிலிகள் கழகத்தைச் சேர்ந்த திரு.வசந்தனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். மேலதிக விபரங்களிற்கு தமிழ் ஏதிலிகள் கழகத்தை 0410 197 814 அல்லது 0470 229 806 அல்லது 0433 002 619 இல் தொடர்பு கொள்ளவும்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now