அகதிகளுக்கு அவசியமான மனவள மேம்பாட்டு உதவிகள்!
Refugee family Source: Getty Images
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவில் குடியேறும் ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உளவள மேம்பாட்டு உதவிகள் வழங்கப்படவேண்டியது அவசியமாகும். Audrey Bourget & Ildiko Dauda தயாரித்த ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share