SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பல்கலைக்கழகங்களின் செயற்பாட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்கள் கல்வித்துறையை மேம்படுத்துமா?

Young Chinese students that have just received their graduation diplomas from the Australian National University in Canberra, walking away from the camera. Inset ( Mr Nirmalathas)
Universities Accord மதிப்பாய்வு அறிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிவந்தது. பல்கலைக்கழகங்களின் செயல்திறன் குறித்த இந்த மதிப்பாய்விற்கான அவசியம், இதில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் விமர்சனம் குறித்து மெல்பன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றுபவரும் அரசியல் அவதானியுமான பேராசிரியர் அம்பலவாணப்பிள்ளை நிர்மலதாஸ் அவர்களின் கருத்துகளோடு செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share